Saturday, July 14, 2012

சென்னையில் பெய்த மழை

வருடிச் சென்ற குளிர்காற்று
வானம் வாழ்த்திய நல்மழை 
முகமெல்லாம் முத்தமிட்ட மழைச்சாரல் 
மனதெல்லாம் புரண்டோடிய உன் நினைவுகள்..................!

Followers